நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, இன்று 14-10-2023 வேலூர் உள்ளரங்கத்தில் நடைபெற்ற வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட காட்பாடி, வேலூர், அணைக்கட்டு மற்றும் கீழ்வைத்தியனான் குப்பம் மற்றும் குடியாத்தம் ஆகிய தொகுதிகளின் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில்,





