முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

என்னுடைய உயிரோடு கலந்து வாழுகின்ற தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்…

2

என்னுடைய உயிரோடு கலந்து வாழுகின்ற தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்!

காவிரி நதிநீர் நம் உரிமை!

அதைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், பெற்றுத் தர மறுக்கும் இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்தும்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இடம்: இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில், சென்னை – எழும்பூர்

08-10-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில்

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
உரிமையை மீட்க, உணர்வோடு கூடுவோம்!
நாம் தமிழர்!

முந்தைய செய்திதில்லையாடி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஉயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட…