பகைவனால் ஏற்படும் தீமையைவிட, அடக்கம் இல்லா மனமே ஒருவனுக்கு அதிகமான தீமையைச் செய்கிறது! – தம்மபதம்
ஒருவர் தான் செய்யும் தவறுகளை ஒப்புக்கொள்வதுதான், அவர்களது உள்ளத் தூய்மையைக் காட்டும்! – கோல்டன் https://x.com/Seeman4TN/status/1710437278265311495/video/1


