முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

போலியான நண்பனாக இருப்பதைவிட, வெளிப்படையான எதிரியாக இருப்பது மேல்! பணக்காரனாக…

0

போலியான நண்பனாக இருப்பதைவிட, வெளிப்படையான எதிரியாக இருப்பது மேல்!

பணக்காரனாக ஆவதற்குப் பணத்தைச் சேமித்து வைக்க வேண்டியதில்லை; தேவைகளைக் குறைத்துக்கொண்டாலே போதும்.

பணத்தைத் தவறான வழியில் இழப்பது குற்றம்; தவறான வழியில் தேடுவது அதைவிடவும் குற்றம். https://x.com/Seeman4TN/status/1701740473302528021/video/1

முந்தைய செய்திசெங்கம் தொகுதி மாதக் கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திதமிழ்ப்பேரினத்தின் கலை அடையாளமாகத் திகழும் அன்புச்சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் மீது…