திண்டுக்கல் தொகுதி காட்டாஸ்பத்திரி மருத்துவமனை அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

72

திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக காட்டாஸ்பத்திரி மருத்துவமனை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் புதிதாக 7 பெண்கள் உட்பட மொத்தம் 27 உறவுகள் நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்.

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி தேனூர் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதிரைப்பட இயக்குநர், ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகர் மாரிமுத்து மறைவு! – சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி