தங்கவயல் நாம் தமிழர் கட்சி – சட்டத்தரணி, பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

41

தங்கவயல் நாம் தமிழர் கட்சி இன்று 03-9-2023 சட்டத்தரணி, பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ வெற்றிசீலன் தலைமைத்தாங்க, துணைச்செயலர் மா பிரதப்குமர் முன்னிலை வகிக்க, தங்கவயல் பொறுப்பாளர்கள் அகஸ்டின் மட்றும் கோவலன் அவர்கள் நடத்தினார்கள். கொள்கைப்பரப்பு செயளால ர் இலங்கேஷ்வரன், இளங்கோவன், சரவண பிரபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.