மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

49

கம்பம் மெட்டில் தமிழக ஓட்டுநரை கேரளாவை சேர்ந்தவர்கள் தாக்கியதை கண்டித்தும், ணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய அரசுகளை கண்டித்தும், கிருஷ்ணகிரி மாவட்ட பழங்குடி பெண்களை வன்கொடுமை செய்த ஆந்திரகாவல்துறையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திபழனி தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதிருப்போரூர் தொகுதி நடுவண் ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்