மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் பக்கிரிப்பாளையம் ஊராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகஸ்ட் 19, 2023 88 16.07.2023 அன்று பக்கிரிப்பாளையம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்வில் பல உறவுகள் கலந்துக்கொண்டனர்.