சிவகிரிபட்டி ஊராட்சி கொடி ஏற்ற நிகழ்வு

32

சிவகிரிபட்டி ஊராட்சி மன்றம் எதிரே உள்ள கொடி மரத்தில் புலிக்கொடி ஏற்ற நிகழ்வு மற்றும் சின்னம் பதித்தல் நிகழ்வு மேற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன்.க அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது கலந்து கொண்ட அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

முந்தைய செய்திஅரூர் தொகுதி தீரன் சின்னமலை புகழ் வணக்கம் நிகழ்வு
அடுத்த செய்திஆத்தூர்(சேலம்) உறுப்பினர் சேர்க்கை & மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு