குவைத் செந்தமிழர் பாசறை – ஒன்று கூடல்

86
07.07.2023 வெள்ளிக்கிழமை, குவைத் செந்தமிழர் பாசறை
மாலை மிர்காப் நகரத்தில் உறவுகளுடன் பொறுப்பாளர்களின் சந்திப்பு மற்றும் கலந்துரையாடலும் சிறப்பாக நடந்து முடிந்தது.