கும்மிடிப்பூண்டி தொகுதி – முற்றுகை போராட்டம்

274

நாம் தமிழர் கட்சி, கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்க கோரியும் மேலும் பல பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்
02.05.2023 காலை 11.30 மணி அளவில்,

வழக்கறிஞர் இரா.ஏழு

மலை திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர்

வழக்கறிஞர் இர.கோகுல் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி செயலாளர்

மணலி இடிமுரசு மாநில கொள்கை பரப்புச் செயலாளர்

சே வினோத் பாபு திருவள்ளூர் (கி) மாவட்டப் செயலாளர்

புலிவேந்தன் சுரேசு திருவள்ளூர் (வ) மாவட்டப் பொருளாளர்

இரா கார்த்திக் கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர்

அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

போராட்டத்தின் முடிவில் நேரில் அழைத்து பேசிய கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அவர்கள் கோரிக்கைகளின் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதும் வட்டாட்சியர் அவர்களிடத்தில் தெரிவிக்கப்பட்டது.

முந்தைய செய்திதிருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதிருநெல்வேலி மாவட்டம் – பழங்குடியினர் பாதுகாப்பு பாசறை