திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி
துரிஞ்சாபுரம் ஒன்றியம்.ஊசாம்படியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
கமலக்கண்ணன், மாவட்ட செயலாளர் முன்னிலை
ராமச்சந்திரன்,தொகுதி இணைச் செயலாளர் கலந்து கொண்டவர்கள்
முருகன், தொகுதி தலைவர்,
சிவசண்முகம்,கையூட்டு ஊழல் பாசறை
மணிகண்டன், குறுதி கொடை பாசறை மகளிர் பாசறை மாகலட்சுமி
பத்மா கிளை பொறுப்பாளர்
தினேஷ், கார்த்திக்,பரத், சந்தோஷ்,சூரியா ஆகியோர் கலந்து கொண்டனர்