உறுப்பினர் சேர்க்கை முகாம் சைதாப்பேட்டை தொகுதி

60

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி,மேற்கு பகுதி 140வது வட்டத்தில்,இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வலிமைசேர்த்த மண்டலபொறுப்பாளர் திரு.தியாகராஜன், தென்சென்னை மாவட்டசெயலாளர் திரு. மா.புகழேந்தி,தொகுதி,பகுதி,வட்ட,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் சைதை உறவுகள். இணைந்த உறவுகளுக்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகடலூர் மேற்குமாவட்ட கட்சி வளர்ச்சி பணி ஆலோசனை கூட்டம்
அடுத்த செய்திசைதாப்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்