உறுப்பினர் சேர்க்கை முகாம் – கவுண்டம்பாளையம் தொகுதி
59
கவுண்டம்பாளையம் தொகுதி சரவணம்பட்டி பகுதி மற்றும் மாணவர் பாசறை இணைந்து முன்னெடுத்த உறுப்பினர் சேர்க்கை திருவிழா 04.07.2023 செவ்வாய் கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 வரை சரவணம்பட்டி சங்கரா கல்லூரி முன்பு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.