அரியலூர் மாவட்டம் அரியலூர் தொகுதி திருமானூர் கிழக்கு ஒன்றியத்தில் விரகாலூர், கள்ளூர், திருமானூர் 3 இடங்களில் 01-05-23 கொடியேறும் விழா நடைபெற்றது மாலை மண்டல செயலாளர் நீல மகாலிங்கம் தலைமையில் மாவட்ட செயலாளர் கப்பல் கி.குமார்,தலைவர் ம.சுதாகர், தொகுதி செயலாளர் லட்சுமணன்,ஒன்றிய செயலாளர் ஞானவேல் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.