மானாமதுரை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

28

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக 09-07-2023 அன்று காரைக்குடியில் நடைபெற்ற சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட மானாமதுரை தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு  தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது.

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை