பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – கவுண்டம்பாளையம் தொகுதி

45
பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின்  பிறந்தநாளை முன்னிட்டு  15.07.2023 அன்று சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு  கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள ஐயாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.