பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

67

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அய்யலூர் ஊராட்சிக்குட்பட்ட குடிக்காடு கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்

முந்தைய செய்திகிளை பொறுப்பாளகள் தேர்வு மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்
அடுத்த செய்திமேட்டூர் தொகுதி கொளத்தூர் ஒன்றியம் பகுதி கலந்தாய்வு