தற்போது 05-05-2023 சென்னை, இராயப்பேட்டை, YMCA திடலில் 40ஆம் ஆண்டு வணிகர் தினத்தையொட்டி, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நடத்தும் 5ஆம் ஆண்டு மாநில மாநாடு மற்றும் வணிக உரிமை மீட்பு மாநாட்டில், நாம் தமிழர் கட்சி சார்பாக சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சிறப்புரையாற்றியபோது,
https://t.co/XD3KyeKr8B


