தும்பைப்பட்டியில் பிறந்த தூயவர், கறைபடியா கரங்களுக்குச் சொந்தக்காரர் நமது தாத்தா…

0

தும்பைப்பட்டியில் பிறந்த தூயவர், கறைபடியா கரங்களுக்குச் சொந்தக்காரர் நமது தாத்தா ஐயா கக்கன் அவர்களின் அன்புமகன் மருத்துவர் சத்தியநாதன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து துயரமடைந்தேன்.

ஐயா சத்தியநாதன் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திதமிழீழத் தாயகத்தின் தலைசிறந்த மருத்துவர், ஐயா சபாரட்ணம் சிவகுமாரன் அவர்கள்…
அடுத்த செய்திகிராம ஊராட்சிச் செயலாளர்களை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்