திருவள்ளூர் (வ) மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 132 வது புகழ்வணக்க நிகழ்வு கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் பாலவாக்கம் மற்றும் ஏ என் குப்பம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அண்ணலின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது..