இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா
45
23.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக தபால் நிலையம் அருகில் கொடி ஏற்றப்பட்டு, புரட்சி பாவலர் பாரதிதாசன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பின் பொதூமக்களுக்கு மோர் வழங்கப்பட்டது.