அம்மா பாக்கியம் அவர்களை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்,…

0

அம்மா பாக்கியம் அவர்களை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் -சவூதி செந்தமிழர் பாசறைச் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா பாக்கியம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! (2/2)

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி & -சவூதி செந்தமிழர் பாசறையின் -இணைத்…
அடுத்த செய்திதொழிலாளர்கள் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும், ‘தொழிற்சாலைகள் சட்டத்திருத்த வரைவினை’ தமிழ்நாடு…