எழும்பூர் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

43

எழும்பூர் தொகுதியில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா முன்னெடுக்கப்பட்டது. பெரியமேடு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் ஐயனார், தொகுதிசெயலாளர் டால்பின்ரவி பலர் பங்கேற்றனர்

முந்தைய செய்திமடத்துக்குளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி அலுவலகம் திறப்பு