நாடறியப்பட்ட செய்தி நிறுவனமான @ABPNews குழுமத்தின் தமிழ்நாடு பிரிவாகச் செயல்படும்…

0

நாடறியப்பட்ட செய்தி நிறுவனமான @ABPNews குழுமத்தின் தமிழ்நாடு பிரிவாகச் செயல்படும் @abpnadu ஊடகமானது 3ஆம் ஆண்டில் கால்பதிக்கும் செய்தியறிந்து மகிழ்வடைந்தேன். மென்மேலும், வளர்ந்து சிறக்கவும், எளியமக்களின் குரலாய் ஒலித்து சனநாயத்தைத் தழைக்கச்செய்யவும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்!

முந்தைய செய்திகல்வி வள்ளல் நமது தாத்தா பா.க.மூக்கையாத்தேவர் நூற்றாண்டு புகழ்வணக்கப் பொதுக்கூட்டம்…
அடுத்த செய்தி🔴 தற்போது நேரலையில்! https://www.youtube.com/live/mV5y063fAtA கல்வி வள்ளல் நமது தாத்தா…