திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

92

திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம் சார்பில் 23.04.2023 அன்று கீரப்பாக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள், மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்று சிறப்பித்தனர்.

முந்தைய செய்திசேலம் கிழக்கு மாவட்ட கலந்தாய்வு
அடுத்த செய்திதிருப்போரூர் தொகுதி குருதிக் கொடை முகாம்