மதுராந்தகம் தொகுதி அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

39

14.04.2023 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி மதுராந்தகம் நகரத்தில் அமைந்துள்ள அண்ணலின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவர் திரு. மு. களஞ்சியம் அவர்கள் கலந்து கொண்டார்.

முந்தைய செய்திபோளூர் சட்டமன்ற தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகுடியாத்தம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்