பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்

25

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 2-04-2023 அன்று
கண்ணனூர் ஊராட்சி 12 வது வார்டு பகுதியில் கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் கட்சி கொள்கை துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

முந்தைய செய்திஅதிகாரத்திமிரில், தன்னெழுச்சியாக நடைபெற்ற மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதா? தனது ஆணவப்பேச்சை ஆளுநர் ஆர்.என். ரவி இத்தோடு நிறுத்திக் கொள்ளாவிட்டால், தமிழ் மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்! – சீமான் எச்சரிக்கை
அடுத்த செய்திதேசிய கடல்சார் நாளையொட்டி, சீமான் அவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கிய இந்திய கடலோடிகள் நல அமைப்பு