நாமக்கல் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

235

 

16-4-2023-ஞாயிறு அன்று நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாமக்கல் நகர பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் “கொடி ஏற்றும் நிகழ்வு”  நடைபெற்றது. இந்நிகழ்வு நாமக்கல் மண்டல செயலாளர் மருத்துவர் திரு பா. பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.செகதீச பாண்டியன் உழவர் பாசறையின் மாநில செயலாளர் திரு மு.க.சின்னண்ணன்  மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருமதி.சீதாலட்சுமி, மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருமதி.ரத்னா, மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருமதி.யுவராணி ,திருச்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் திரு.பிரபு ஆகியோரும், நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் திரு. பொன்.சுரேசு, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்  திரு.பொ.நடராசன் சங்ககிரி மாவட்ட செயலாளர்  திரு.செகதீசு தகவல் தொழில்நுட்ப பாசறை மாவட்ட செயலாளர்  திரு. செயக்குமார் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதி பொறுப்பாளர்களும், ஒன்றிய பொறுப்பாளர்களும், நகர பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். நாமக்கல் நகரில் 23 இடங்களில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது.

முந்தைய செய்திதிருப்பரங்குன்றம் தொகுதி – வீரத்தமிழர்முண்ணனி நிகழ்வு
அடுத்த செய்திகுவைத் செந்தமிழர் பாசறை – ஈகை பெருநாள் ஒன்று கூடல்