மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்நாங்குநேரிதிருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி புலி கொடியேற்ற நிகழ்வு ஏப்ரல் 17, 2023 72 நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ளை குளம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.