செங்கல்பட்டு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

94

செங்கல்பட்டு தொகுதி கூடுவாஞ்சேரி நகராட்சி உட்பட்ட வெங்கடேஸ்வரா திரையரங்கில் அருகில் செங்கல்பட்டு கிழக்கு மகளிர் பாசறை சார்பாக மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் செங்கல்பட்டு தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அந்தப் பகுதியில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது…

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – கொள்கைவிளக்க பொதுக்கூட்டம்