சீர்காழி சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

114
நாம் தமிழர் கட்சி சீர்காழி சட்டமன்றத் தொகுதி சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வு தொகுதி செயலாளர் ஜவஹர் தலைமையில் சீர்காழி நகர பொறுப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. மாவட்ட தலைவர் தி.குமார் மற்றும் கொள்ளிடம் பகுதியில் தொகுதி துணைத்தலைவர் சிவக்குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்கள்.
முந்தைய செய்திதாராபுரம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி – அண்ணல் அம்பேத்கார் நினைவேந்தல் நிகழ்வு