குவைத் செந்தமிழர் பாசறை – ரமலான் ஒன்று கூடல்

205
வெள்ளிக்கிழமை 24.03.2023 மாலை செந்தமிழர் பாசறை கிழக்கு மண்டல கலந்தாய்வு மிர்காப் நகரில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது.
அதனைத் தொடர்ந்து
குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் முன்னெடுத்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் குவைத் செந்தமிழர் பாசறை உறவுகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு குவைத் செந்தமிழர் பாசறை முன்னெடுக்கும் இஃப்தார் நோன்பு நிகழ்விற்கான (14.03.2023) அழைப்பிதழை குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் தலைவர் திரு.அபுதாஹீர்,
குவைத் சமூக செயல்பாட்டாளர் திரு‌. நெல்லை மரைக்காயர்,
குவைத் ஓட்டுநர் சேவை மையத்தின் தலைவர்
வெளிநாடு வாழ் தமிழர் நல அறக்கட்டளை தலைவர் திரு. அப்துல் மஜீத்
அவர்களுக்கு வழங்கினர்