கவுண்டம்பாளையம் தொகுதி – நீர்மோர் வழங்குதல்

54
கவுண்டம்பாளையம் தொகுதி, இடையர்பாளையம், டிவிஎஸ் நகர் பகுதி வட்ட செயலாளர் விஜயலட்சுமி அம்மா அவர்கள் முன்னெடுப்பில் அந்த பகுதி பொது மக்களுக்கு நீர்மோர் மற்றும் பானகம் வழங்கப்பட்டது.
முந்தைய செய்திகவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்றும் விழா
அடுத்த செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி – அண்ணல் அம்பேத்கார் மலர்வணக்க நிகழ்வு