கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி. – கண்டன ஆர்பாட்டம்

96

கோவை தடாகம் பள்ளத்தாக்கு செங்கல் சூளைகளின் மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க கோரியும், யானைகளின் இடபெயர்வு வழிதட பாதைகளில் உள்ள இராட்சத குழிகளை செம்மண் கொண்டு மூட கோரி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திகவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
அடுத்த செய்திகவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று மற்றும் நீர்மோர் வழங்குதல்