கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி – மாசு கட்டுபாட்டு வாரிய அலுவலகத்தில் மனு

63

5/ஏப்ரல்/2023 அன்று கோவை தடாகம் பள்ளத்தாக்கு செங்கள் சூளைகளின் மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க கோரியும், யானைகளின் இடபெயர்வு வழிதட பாதைகளில் உள்ள இராட்சத குழிகளை செம்மண் கொண்டு மூட கோரி மனு கோவை வடக்கு மாசு கட்டுபாட்டு வாரிய அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.

முந்தைய செய்திவிருத்தாசலம், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு