நீலகிரி மாவட்டம்,உதகை சட்டமன்ற தொகுதியில் அரசு தோட்டக்கலை துறையின் கீழ் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வரும் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக நீலகிரி மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மாவட்ட பொறுப்பாளர்கள் விஜயன், ஸ்டான்லி, பிரேம்நாத்,தொகுதி செயலாளர் சாந்தன், மற்றும் தொகுதி மாணவர் பாசறை செயலாளர் கருணாகரன் ஆகியோர் பங்கேற்றனர்..