சொந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கும், காவல்துறையினருக்குமே இந்நிலை என்றால் திமுகவின்…

0

சொந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கும், காவல்துறையினருக்குமே இந்நிலை என்றால் திமுகவின் திராவிடமாடல் ஆட்சியின் கீழ் பாமர மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கமுடியும்? காவல்நிலையத்திற்குள் நுழைந்து பெண்காவலரைத் தாக்கிய திமுகவினரை உடனடியாகக் கைதுசெய்து சிறையிலடைக்கவேண்டும்! (4/4)

முந்தைய செய்திகையில் ஆயுதங்களுடன் தாக்க வந்தவர்களைத் தடுக்காமல் அங்கிருந்த காவல்துறையினர் வேடிக்கை…
அடுத்த செய்திஆளுங்கட்சியினர் என்ற அதிகாரத் திமிரோடு அங்குப் பணியிலிருந்த பெண் காவலரையும்…