போளூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றம் மற்றும் மரக்கன்று வழங்குதல்

102

05/02/2023 அன்று திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி போளூர் கிழக்கு ஒன்றியம் கட்டிபூண்டி ஊராட்சியில் தொகுதி, ஒன்றிய, ஊராட்சி பொறுப்பாளர்கள் தலைமையில் புலிக்கொடியேற்றம் மற்றும் மரக்கன்று வழங்கும்  நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது சனநாயக விரோதம்! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதிருச்சி மாவட்டம்- மேற்கு சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு கூட்டம்