மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

60
14-1-2023 சனிக்கிழமை அன்று மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி கிழக்குப் பகுதி சார்பாக புதியதாக இரண்டு இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைத்து புலிக்கொடி ஏற்றப்பட்டன. நிகழ்வு முன்னெடுப்பு கிழக்குப் பகுதி தலைவர் ஜா வில்லியம்ஸ், நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் திரு ஆ.அன்பு ரோஸ் 126 வது வட்டச் செயலாளர் மற்றும் திரு தினேஷ் 171 வது வட்டச் செயலாளர்.
மயிலாப்பூர் 125 வது வட்டம், வடக்கு மாட வீதியில் நாம் தமிழர் கட்சி உறவுகள் ஒன்றுகூட மாவட்ட பொருளாளர் திரு விநாயகமூர்த்தி அவர்கள் புலிக்கொடியற்றி சிறப்பித்தார்.
இதன் தொடர்ச்சியாக 126 வது வட்டத்தில் காரக்கோட்டை பகுதியில் தொகுதி மகளிர் அணி துணைச் செயலாளர் திருமதி அஞ்சனா அவர்கள் புலிக்கொடியேற்றி சிறப்பித்தார்.
நிகழ்வில் தொகுதி செயலாளர் திரு ஸ்டாலின் மற்றும் தொகுதி மகளிர் அணி செயலாளர் திருமதி சங்கீதா மற்றும் மயிலாப்பூர்  நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
நிகழ்வு இனிதே நிறைவுற்றது
முந்தைய செய்திகவர்ச்சிகரமான அறிவிப்புகளை மட்டுமே கொண்ட மக்களை ஏமாற்றிய நிதிநிலை அறிக்கை – சீமான் கருத்து
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்