பழனி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு

79

பழனி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு (25/03/2023)  பழனி நகர பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏப்ரல் மாதத்திற்கான தொகுதி நிகழ்வுகள் பற்றி கலந்தாலோசிக்கபட்டது.

முந்தைய செய்திமடத்துக்குளம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திஉத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்