கவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

63
19.3.2023 காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை  கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட இடிகரை பகுதியில்

சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள் தொகுதி, பகுதி உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.