05.02.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைப்பூசத்தை முன்னிட்டு பூண்டித்தங்கம்மாள் தெருவில் முப்பாட்டன் முருகனுக்கு குடில் அமைத்து வேல் வழிபாடு செய்யப்பட்டது. அதன்பின் பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் தினை மாவு வழங்கப்பட்டது.
- இராதாகிருஷ்ணன் நகர்
- மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
- கட்சி செய்திகள்
- சென்னை மாவட்டம்
- வீரத்தமிழர் முன்னணி