ஆரணி தொகுதி – மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல்

132
29.01.2023 ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், ஆரணி தொகுதி கட்சி அலுவலகத்தில், தமிழினப் போராளி ஐயா பழநிபாபா, மொழிப்போர் தியாகிகள் மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது…
முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திமயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்