மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்கலந்தாய்வுக் கூட்டங்கள்ஆரணிதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி – கலந்தாய்வு கூட்டம் மார்ச் 21, 2023 134 ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில், ஆரணி தொகுதி சார்பில் ஈரோடு இடைத்தேர்தலில் களப்பணி மேற்கொள்வது குறித்த திட்டமிடல் மற்றும் தொகுதி கட்டமைப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.