குடும்பத்தகராறில் படுகொலை செய்யப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியின் பொருளாளர் அன்புத்தம்பி லோ.கார்த்திகேயன் மற்றும் அவருடைய அண்ணன் கௌதம் ஆகிய இருவரையும் இழந்து தவிக்கும் பெற்றோர்களை அவர்களது இல்லத்தில் சந்தித்து, அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்குமென ஆறுதல் தெரிவித்தபோது






