கட்சி செய்திகள்சென்னை மாவட்டம்கொளத்தூர்தொகுதி நிகழ்வுகள் கொளத்தூர் தொகுதி – பொங்கல் விழா பிப்ரவரி 8, 2023 27 16-01-2023 திங்கள் கிழமை, கொளத்தூர் தொகுதி – கிழக்கு பகுதி சார்பில் பொங்கல் விழா, லக்ஷ்மணன் நகர், பெரவள்ளூரில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப் பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது