கொடியேற்றும் விழா – கவுண்டம்பாளையம் தொகுதி

60
08.01.23 காலை 10 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட அத்திப்பாளையம் மற்றும் இடிகளை பகுதிகளில்  பல தடைகளையும் தகர்த்து நாம் தமிழர் கட்சியின் புலிகொடி ஏற்ற நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
முன்னிலை: சகோதரி கார்த்திகா அவர்கள்
மாநில மகளீர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
கொடியேற்றியவர்கள்: 1) ஜெகநாதன் அவர்கள்
மாவட்ட பொறுப்பாளர்
2) தங்க பாண்டியன் அவர்கள்
தொகுதி துணை தலைவர்
நிகழ்வு ஒருங்கிணைப்பு: தங்கபாண்டியன் அவர்கள்
தொகுதி துணைத் தலைவர்
இந்நிகழ்வில் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் நாம்தமிழர் உறவுகளும்  பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தே.தேவசகாயம்
செய்தி தொடர்பாளர்
கவுண்டம்பாளையம் தொகுதி
முந்தைய செய்திமதுராந்தகம் தொகுதி முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டம்
அடுத்த செய்திதிருப்போரூர் தொகுதி – கொடியேற்றும் விழா