கவுண்டம்பாளையம் தொகுதி – பொங்கல் விழா

60

கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சரஸ் மகாலில் பொங்கல் விழா நடைபெற்றது. காலை முதல் மாலை வரை குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கென தனித்தனி விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் அதற்கென தனித்தனியே பரிசுப்பொருட்களும் வழங்கி சிறப்பானதொரு நிகழ்வை கவுண்டம்பாளையம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுத்தனர்.