கவுண்டம்பாளையம் தொகுதி  – பொங்கல் விழா

52
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மற்றும் வீரத்தமிழர் முன்னணி சார்பாக அரசு பள்ளியில் பொங்கல் விழாவானது 13.01.2023 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற்றது.
கோவை மண்டல,மாவட்ட,மாநி

ல பொறுப்பாளர்கள்

மாணவர்களுக்கு எழுது பொருட்கள்,இனிப்புப் பொங்கல் வழங்கி நிகழ்வை சிறப்பித்தனர்.
முன்னெடுத்தோர்:
மு.கார்த்திகா,மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்.
அ.ச்சிகுமார்,வீரத்தமிழர் முன்னணி மாவட்டச் செயலாளர்.
களமாடியோர்:
வீ.பேரறிவாளன்,மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்.
செல்வேந்திரன்,கோவை மாநகராட்சி 22வது வார்டு செயலாளர்.
இந்நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள் 45 பேர் கலந்துகொண்டனர்.
தே.தேவசகாயம்
செய்தி தொடர்பாளர் கவுண்டம்பாளையம் தொகுதி
முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – வள்ளுவர் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
அடுத்த செய்திஊத்தங்கரை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்